SSPFriends கல்லூரி காலங்கள்

வாங்க பழகலாம், நம்முள் பகிர்ந்து கொள்ளலாம்..

-

      கூகல் தேடலில்,  நம் வலைதளமும், அதை சார்ந்த மற்ற தளமும் இடம் பெற்றுள்ளது..

http://www.google.co.in/search?q=sspfriends&ie=utf-8&oe=utf-8&aq=t&rls=org.mozilla:en-US:official&client=firefox-a

-

வாருங்கள் நண்பர்களே!,
        உங்கள் ஆதரவுக்கு நன்றி,  நாம் நடத்த போகும் இந்த ஆண்டு நண்பர்கள் சந்திப்பு (Friends2Gether-Meet) 2010, செயல் திட்டங்களை இங்கே விவாதிப்போம்..
         தற்போதைய செயல் திட்டம் உங்கள் பார்வைக்கு :
                   * புகைப்படம் , நிகழ்ப்படம்,
                   * இனிப்பு, வெதுப்பு பகிர்தல்,
                   * கையொப்ப ஏடு(  பங்கேற்பவர்களின்  வாசகமும், கையொப்பமும் )..
                   * T-Shirt with Logo( நபர் ஒருவருக்கு ரூ 400/-; பொறுப்பாளர் admin@sspfriends.org )

          நிகழ்ச்சியை செம்மையாக நடத்த,  உங்கள் எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்..

-

வணக்கம் நண்பர்களே,
           எனக்கும், இக்கல்லூரிக்கும்( நான் சென்ற ஒரே கல்லூரிகூட )நெருங்கிய உறவு உண்டு .  ஏனெனில் நான் என்னை அறிந்தது, உணர்த்து, கற்றது, பெற்றது பல. அவைகளில் சில உங்கள் பார்வைக்கு...

என்னை பற்றி :
          அட நான்தான் உங்கள் தினி என்கிற தினேஷ்குமார் மணிக்கண்ணன்.  தினி என்பது எட்டாம் வகுப்பில் தமிழ் ஆசிரியரால் சுட்டபெற்ற செல்ல, புனை பெயர். என் சொந்த ஊர் வளவனூர், விழுப்புரம்( 10 கிமி )   - பாண்டிச்சேரி( 30 கிமி ) சாலை. பதினோராம் வகுப்பை பாதியில் நிறுத்தி, கல்லூரியில் சேர்த்தேன்..

        என் குடும்ப பின்னணி( தாய் வழயில் )கட்டிட துறையை சேர்த்தவர்களே அதிகம். ஆனால், என் குடும்ப நண்பரின்( மிக்க நன்றி ) பரிந்துரையில் கம்ப்யூட்டர் துறையை தேர்ந்தெடுத்து 2002-2005 batch படித்தேன்.

-


தோழமைகளுக்கு வணக்கம்........


நலமா நண்பர்களே, இதோ நமக்கான ஒரு இணைய பகிர்வு தளம்...
உங்களுக்கு பிடித்த செய்திகள் , நமது கல்லுரி காலத்தின் நினைவுகள் ,
சிறந்த அறிவுபூர்வமான செய்திகள் போன்றவற்றை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்....

இதோ என்னுடைய பயணம் தொடர்கிறது.


நமது இணையதள முகவரி :
http://www.sspfriends.org
http://www.sspalumni.org

நமது ப்ளாக் முகவரி :
http://sspfriends.blogspot.com/

பேஸ்புக் முகவரி :
http://www.facebook.com/home.php?#!/sspfriend?ref=ts

டுவிட்ட்டர் முகவரி :
http://twitter.com/sspfriends


கூகிள் குருப் முகவரி :
http://groups.google.com/group/sspfriend?pli=1

ஆர்குட் முகவரி :
http://www.orkut.co.in/Main#Community?cmm=106088309

http://www.orkut.co.in/Main#Community?cmm=22611692


      இதுமட்டுமில்லாமல் நண்பர்கள் உங்களுக்காக தனி மெயில் அக்கௌன்ட் தரபடுகிறது .

எடுத்துக்காட்டு :
maharaja@sspfriends.org

            இதுவே நமக்கு சிறந்த நேரம்.. இந்த வாய்ப்பை பயன்படுத்தி நமது
நட்பை விரிவுபடுத்தி கொள்வோம்

வாழ்க நட்பு..
வளர்க நட்பு .......

தோழமையுடன்,
உங்கள் நண்பன்
மஹாராஜா க.

-

வாருங்கள் நண்பர்களே,  ஓன்று சேர்!, பகிர்ந்து கொள்!!


நம் கல்லூரியின் முகவரி :
       சிதம்பரம் - சீர்காழி  சாலை,
       புத்தூர்,
       சிர்காழி - தாலுகா, நாகை மாவட்டம்,
       தமிழ்நாடு, 609108,
       இந்தியா.
 


இது நமக்கான பதிவுலுகம், இங்கே உங்கள் கல்லூரி கால பசுமையான நினைவுகளை  பதியுங்கள்...

நம்முள் பகிர்ந்து கொள்ள :
  • நம் நட்பு, கல்லூரியில் நடந்த நிகழ்வுகள், நாம் நடத்த நினைக்கும் நிகழ்வுகள்,
  • பிடித்த, பாதித்த நாட்கள்,  சம்பவங்கள்
  • பிடித்த ஆசிரியரின் குணநலன், உதவிகள்.
  • இன்னும் பல கல்லூரி, நட்பு சார்ந்த நினைவுகளை

  இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன்!!!