கூகல் தேடலில், நம் வலைதளமும், அதை சார்ந்த மற்ற தளமும் இடம் பெற்றுள்ளது..
http://www.google.co.in/search?q=sspfriends&ie=utf-8&oe=utf-8&aq=t&rls=org.mozilla:en-US:official&client=firefox-a
வணக்கம் தோழா...
உங்கள் நண்பர்களை எப்படி அழைப்பீர்கள்?
வரவேற்பு
இது SSP நண்பர்களுக்கான உலகம். வாங்க பழகலாம், நம்முள் பகிர்ந்து கொள்ளலாம்..
தொடர்புக்கு : admin@sspfriends.org
நம்மவர்கள்
வகை/பிரிவு
பகிர்ந்தவை
இன்றைய செய்திகள் :
நட்பின் தூரம்
வாருங்கள் நண்பர்களே!,
உங்கள் ஆதரவுக்கு நன்றி, நாம் நடத்த போகும் இந்த ஆண்டு நண்பர்கள் சந்திப்பு (Friends2Gether-Meet) 2010, செயல் திட்டங்களை இங்கே விவாதிப்போம்..
தற்போதைய செயல் திட்டம் உங்கள் பார்வைக்கு :
* புகைப்படம் , நிகழ்ப்படம்,
* இனிப்பு, வெதுப்பு பகிர்தல்,
* கையொப்ப ஏடு( பங்கேற்பவர்களின் வாசகமும், கையொப்பமும் )..
* T-Shirt with Logo( நபர் ஒருவருக்கு ரூ 400/-; பொறுப்பாளர் admin@sspfriends.org )
நிகழ்ச்சியை செம்மையாக நடத்த, உங்கள் எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்..
வணக்கம் நண்பர்களே,
எனக்கும், இக்கல்லூரிக்கும்( நான் சென்ற ஒரே கல்லூரிகூட )நெருங்கிய உறவு உண்டு . ஏனெனில் நான் என்னை அறிந்தது, உணர்த்து, கற்றது, பெற்றது பல. அவைகளில் சில உங்கள் பார்வைக்கு...
என்னை பற்றி :
அட நான்தான் உங்கள் தினி என்கிற தினேஷ்குமார் மணிக்கண்ணன். தினி என்பது எட்டாம் வகுப்பில் தமிழ் ஆசிரியரால் சுட்டபெற்ற செல்ல, புனை பெயர். என் சொந்த ஊர் வளவனூர், விழுப்புரம்( 10 கிமி ) - பாண்டிச்சேரி( 30 கிமி ) சாலை. பதினோராம் வகுப்பை பாதியில் நிறுத்தி, கல்லூரியில் சேர்த்தேன்..
என் குடும்ப பின்னணி( தாய் வழயில் )கட்டிட துறையை சேர்த்தவர்களே அதிகம். ஆனால், என் குடும்ப நண்பரின்( மிக்க நன்றி ) பரிந்துரையில் கம்ப்யூட்டர் துறையை தேர்ந்தெடுத்து 2002-2005 batch படித்தேன்.
http://www.orkut.co.in/Main#Community?cmm=106088309
http://www.orkut.co.in/Main#Community?cmm=22611692
இதுமட்டுமில்லாமல் நண்பர்கள் உங்களுக்காக தனி மெயில் அக்கௌன்ட் தரபடுகிறது .
எடுத்துக்காட்டு :
வாருங்கள் நண்பர்களே, ஓன்று சேர்!, பகிர்ந்து கொள்!!
நம் கல்லூரியின் முகவரி :
சிதம்பரம் - சீர்காழி சாலை,
புத்தூர்,
சிர்காழி - தாலுகா, நாகை மாவட்டம்,
தமிழ்நாடு, 609108,
இந்தியா.
இது நமக்கான பதிவுலுகம், இங்கே உங்கள் கல்லூரி கால பசுமையான நினைவுகளை பதியுங்கள்...
நம்முள் பகிர்ந்து கொள்ள :
- நம் நட்பு, கல்லூரியில் நடந்த நிகழ்வுகள், நாம் நடத்த நினைக்கும் நிகழ்வுகள்,
- பிடித்த, பாதித்த நாட்கள், சம்பவங்கள்
- பிடித்த ஆசிரியரின் குணநலன், உதவிகள்.
- இன்னும் பல கல்லூரி, நட்பு சார்ந்த நினைவுகளை
இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன்!!!